A loving request to the public!
  • Synergy MM foundation welcomes you to utilise this “ Voice of Synergy “ column to post your articles
  • Any one can post articles wih a social cause / interest, any medical related topic or advice which benefits the public, at the same time those articles should not hurt anyone in any manner.
  • Religious / political / ad posts to be avoided
  • Articles can be in English or Tamil
  • Articles may be in maximum of 5 pages, pics allowed .
  • The completed articles along with your photo should reach us by mail before 5 th of every month
  • So please utilise this column to speak to the society & be proud to be a part of our synergy team
பொது மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
  • சினர்ஜி எம் எம் பவுண்டேஷனில் மக்களின் குரல் என்ற ஒரு பகுதி இருக்கிறது. அதில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரையாக தரலாம்.
  • அக்கட்டுரையில் மருத்துவம், அறிவியல், சமூகம், கல்வி இயற்கை, விவசாயம் (மதம், அரசியல், மற்றும் பிறரை காயப்படுத்தும் கட்டுரைகளை தவிர்க்கவும்) போன்ற அனைத்து துறை தலைப்புகளும் இடம் பெறலாம்.
  • கட்டுரைகள் அதிகபட்சம் 5 பக்கங்கள் வரை இருக்கலாம்.
  • நீங்கள் எழுதிய கட்டுரை பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் எங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும். (கட்டுரையுடன் உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் புகைப்படம் ஒன்றையும் இணைக்கவும்)
  • இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் உயர்ந்த எண்ணங்ளையும் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் மேலான கருத்துகளையும் எங்களோடு இணைந்து பகிர்ந்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.