பொது மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
- சினர்ஜி எம் எம் பவுண்டேஷனில் “மக்களின் குரல் “என்ற ஒரு பகுதி இருக்கிறது. அதில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரையாக தரலாம்.
- அக்கட்டுரையில் மருத்துவம், அறிவியல், சமூகம், கல்வி இயற்கை, விவசாயம் (மதம், அரசியல், மற்றும் பிறரை காயப்படுத்தும் கட்டுரைகளை தவிர்க்கவும்) போன்ற அனைத்து துறை தலைப்புகளும் இடம் பெறலாம்.
- கட்டுரைகள் அதிகபட்சம் 5 பக்கங்கள் வரை இருக்கலாம்.
- நீங்கள் எழுதிய கட்டுரை பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் எங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும். (கட்டுரையுடன் உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் புகைப்படம் ஒன்றையும் இணைக்கவும்)
- இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் உயர்ந்த எண்ணங்ளையும் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் மேலான கருத்துகளையும் எங்களோடு இணைந்து பகிர்ந்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.